ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை Aug 19, 2024 347 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்க...